News December 22, 2024

வள்ளியூர் புறவழிச்சாலையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து

image

வள்ளியூர் புறவழிச் சாலையில் குளிர் சாதன ஆம்னி பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஓட்டுனர் உட்பட இரண்டு பேர் படுகாயமடைந்தனர். பத்திற்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுடன் தப்பினர். சென்னையிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்ற பேருந்து டயர் வெடித்தத்தில் சாலையோரத்தில் இருந்த மரத்தை இடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஏர்வாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News November 17, 2025

நெல்லை: வாடகை வீட்டில் குடியிருப்போர் கவனத்திற்கு.!

image

நெல்லை மக்களே வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா? 3 மாதத்துக்கு முன்னரே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா? இனி இதை பண்ணுங்க. உங்களுக்காகவே (TNRRLA 2017) என்ற சட்டத்தின் கீழ் நெல்லை வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் (9445000476, 9445000477, 9445000478) புகாரளியுங்க.மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!