News December 22, 2024

நெல்லையில் ஒரே நாள் இரவில் 110 ரவுடிகளை பிடித்து விசாரணை

image

நெல்லை மாவட்டத்தில் பழிக்கு பழியாக கொலை சம்பவம் நடைபெற்று வருவதால் இதன் எதிரொலியாக மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா SP சிலம்பரசன் உத்தரவின் பேரில் ஆய்வாளர்கள் தலைமையில் 200 போலீசார் ரவுடிகளின் வீடுகள் உட்பட பல்வேறு பகுதிகளிலும் வாகனங்களையும் சோதனை நடத்தினர். இதில் 110 ரவுடிகளை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மாநகரத்தில் 30 வழக்குகள்,மாவட்டத்தில் 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

Similar News

News November 17, 2025

நெல்லை: வாடகை வீட்டில் குடியிருப்போர் கவனத்திற்கு.!

image

நெல்லை மக்களே வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா? 3 மாதத்துக்கு முன்னரே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா? இனி இதை பண்ணுங்க. உங்களுக்காகவே (TNRRLA 2017) என்ற சட்டத்தின் கீழ் நெல்லை வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் (9445000476, 9445000477, 9445000478) புகாரளியுங்க.மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!