News December 21, 2024
விபத்துகளில் உயிரிழப்போரில் 38% பேர் இளைஞர்கள்

நாட்டில் விபத்துகளில் உயிரிழப்போரின் புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதில் விபத்துகளில் பலியாகும் மக்களில் 38% பேர் இளைஞர்கள் என்றும், 15 முதல் 29 வயது வரையிலான இளைஞர்களே விபத்துகளில் அதிகம் உயிரிழக்கின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் 16% இளைஞர்கள் தற்கொலை செய்வதாகவும், இதயநோய் போன்றவற்றால் 9%, செரிமான நோயால் 7% பேர் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 22, 2026
வெயிலில் ஜிலு ஜிலுன்னு கூல் டிரிங்ஸ் குடிக்கிறீங்களா? ALERT

வெயில் மண்டையை பிளக்கிறதே என்று கடையில் விற்கும் கூல் டிரிங்ஸை வாங்கி குடிக்காதீங்க மக்களே. இது குடிப்பதற்கு வேண்டுமானால் இதமாக இருக்கலாம். ஆனால், அவற்றில் சர்க்கரை மற்றும் காஃபின் அதிகமாக உள்ளது. இது நீரிழிவு நோய், கொழுப்பு கல்லீரல், பல் சொத்தை, தூக்கமின்மை, நீரிழப்பு & இதய பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். இதற்கு பதிலாக மோர், கூழ், பழச்சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஐஸ் சேர்க்காமல் பருகலாம். SHARE.
News March 22, 2026
நகைக் கடன் தள்ளுபடி.. வங்கிகளில் குவியும் மக்கள்

தேர்தலையொட்டி <<19444191>>நகைக் கடன் தள்ளுபடி<<>> குறித்த வாக்குறுதியை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையில் வெளியிட இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பணத்தேவை இல்லையென்றாலும், பலரும் நகைக் கடன் பெற முயற்சித்து வருகின்றனராம். கடன் தள்ளுபடி அறிவிப்பை எதிர்பார்த்து மக்கள் வங்கிகளில் முண்டியடிப்பது சரியானது தானா?