News December 21, 2024

விழுப்புரம் மாவட்டத்துக்கு ரூ.1863.52 கோடி நிதி

image

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்துக்கு நிரந்தர சீரமைப்பு பணிகளுக்கு ரூ.1863.52 கோடி நிதி ஒதுக்கக்கோரி அரசுக்கு முன்மொழியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத மழை பெய்து பாதிப்புகள் ஏற்பட்டன. தமிழக அரசு, முதலமைச்சர் நடவடிக்கையால், பெஞ்சல் புயல் பாதிப்பில் இருந்து விழுப்புரம் மாவட்டம் விரைந்து செயல்படும்.

Similar News

News March 7, 2026

விழுப்புரத்தில் ரேஷன் பிரச்னையா..? உடனே CALL!

image

விழுப்புரம் மக்களே.., உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மீது எந்த வித புகார்கள் இருந்தாலும் 1967 (அ) 1800-425-5901 எனும் கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம். ஏதேனும் முறைகேடு நடந்தாலும் சரியான ஆவணங்களுடன் உங்களது புகார்களை தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 7, 2026

விழுப்புரம் இரவு ரோந்து காவலர்கள் விவரம்!!

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று மார்ச்-(06) இரவு 10 மணி முதல் மார்ச்- (07)
காலை 6 மணி வரை
ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து தகவல் அளிக்க போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

error: Content is protected !!