News March 24, 2024

கஞ்சா பதுக்கி விற்பனை செய்தவர் கைது.

image

செங்கல்பட்டு பச்சையம்மன் கோவில் அடிவாரம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக செங்கல்பட்டு போலீசாருக்கு நேற்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செங்கல்பட்டு விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த வினோத் என்பவரின் வீட்டில் இருந்து சுமார் 12 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வினோத்தை கைது செய்தனர்

Similar News

News February 20, 2026

பல்லாவரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை(பிப்.21) புனித தெரசா பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. விருப்பம் உள்ளவர்கள் இதில் கலந்துகொள்ளவும். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 20, 2026

செங்கை: ஆதார் அட்டையில் பிரச்னையா..? CLICK NOW

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>இங்கே <<>>கிளிக் செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க

News February 20, 2026

செங்கல்பட்டு: மின்சார ரயில்கள் மாற்றம்!

image

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று (பிப்.20) முதல் ஏப்.5ஆம் தேதி வரை சில புறநகர் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
காலை 05.45 மணி முதல் குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்படும் சில ரயில்கள் பகுதி ரத்து செய்யப்படுவதுடன், சில ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!