News December 21, 2024
விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் நாள் கூட்டம் வரும் (டிச.27) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், விவசாயிகள் கோரிக்கை மனுக்களை வழங்குவதோடு பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் இருந்து சங்கத்துக்கு ஒருவர் வீதம் தங்களது கோரிக்கைகளை தொகுத்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.
Similar News
News April 15, 2026
திருப்பூர் இரவு நேர ரோந்து காவலர்கள் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் 14.04.26 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை தாராபுரம் பல்லடம் அவிநாசி காங்கேய பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.