News December 21, 2024
விவசாயத்திற்கு தண்ணீர் திறந்த கானூர் கண்மாய் இயக்குநர்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பச்சேரி கிராம விவாசாயிகள் ஆலோசனைப்படி பச்சேரி கிராம விவசாயிகள் பாசனத்திற்கு கானூர் கண்மாயின் 3-வது மடையான அத்திரி மடையை கானூர் கண்மாய் இயக்குநர் அழ.கணேசன் பார்வையிட்டு விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பச்சேரி கிராம பாசன விவசாயிகள் அப்துல்ரகுமான் மற்றும் சுப்பையா உடன் இருந்தனர்.
Similar News
News March 4, 2026
சிவகங்கை : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

சிவகங்கை மக்களே, இங்<
News March 4, 2026
சிவகங்கை: இழந்த பணத்தை இனி திரும்ப பெறலாம்..

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News March 4, 2026
சிவகங்கை: OPS அணி அமைச்சர் தலைமையில் திமுகவில் ஐக்கியம்.!

சிவகங்கை திமுக மாவட்ட செயலாளரும், கூட்டுறவுதுறை அமைச்சருமான கே.ஆர் பெரியகருப்பன் முன்னிலையில், நேற்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்தனர். அமைச்சர் பெரியகருப்பன் கட்சித் துண்டை அணிவித்து வரவேற்றார். உடன் சிவகங்கை வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், திருப்புவனம் பேரூராட்சி சேர்மன் சேங்கை மாறன் ஆகியோர் இருந்தனர்.


