News March 24, 2024
நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, தர்மபுரியில் மருத்துவர் கா.அபிநயா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 13, 2025
தமிழ் புத்தாண்டு: தடைகள் நீக்கும் சிவசுப்பிரமணியர்

தருமபுரி, குமாரசாமி பேட்டையில் வீற்றிருக்கும் சிவசுப்பிரமணிய சுவாமி மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
News April 13, 2025
ஐடிஐ முடித்திருந்தால் போதும் ரயில்வேயில் வேலை

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு 11/05/2025 வரை ஆன்லைன் வழியாக இந்த <
News April 12, 2025
மாநில அளவில் தர்மபுரி மாவட்டம் 5ஆம் இடம்

தருமபுரி மாவட்டம் NMMS தேர்வில் 387 மாணவர்கள் வெற்றி பெற்று மாநில அளவில் தர்மபுரி மாவட்டம் 5 ஆம் இடத்தை பெற்றுள்ளது.மேலும் புதியதாக பொறுப்பேற்ற தலைமை ஆசிரியர் தலைமையின் கீழ் இயங்கும் தருமபுரி ஔவையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 16 பேர் தேர்ச்சி பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளது. இப்பள்ளிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்