News December 21, 2024

அமித்ஷா பொம்மை எரிப்பு: விசிகவினர் 10 பேர் மீது வழக்கு

image

பூதப்பாண்டி அருகே இறச்சகுளம் பகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உருவப் பொம்மையை எரித்ததாக, விசிக கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி செயலாளர் தாஸ், வழக்கறிஞர் அணிஅமைப்பாளர் ஜானி, தோவாளை ஒன்றிய செயலாளர் ஜான் அசூன் உட்பட 10 பேர் மீது பூதப்பாண்டி இன்ஸ்பெக்டர் முத்துராஜ் நேற்று(டிசம்பர் 20) வழக்கு பதிவு செய்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Similar News

News April 10, 2026

குமரி: இரட்டைக் கொலையில் அதிரடி தீர்ப்பு

image

மணவாளக்குறிச்சி அருகே முட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் பவுலின் மேரி மற்றும் அவரது தாயார் தெரசம்மாள் ஆகியோரை 2022-ம் ஆண்டு சுத்தியல் மற்றும் தேய்ப்பு பெட்டியால் அடித்து கொலை செய்து நகைகளை திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் அமல் சுமன் (39 ) என்பவருக்கு நாகர்கோவில் மகளிர் விரைவு நீதிமன்றம் இன்று இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

News April 10, 2026

குமரி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 APPLY.!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 10, 2026

குமரி : டிகிரி முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

image

குமரி மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> க்ளிக் செய்யவும். இந்தத் தகவலை டிகிரி முடித்த அனைவருக்கும் உடனே SHARE IT

error: Content is protected !!