News December 21, 2024
புதுகை மாவட்டத்தில் நாளை மின்தடை

அண்ணாபண்ணை, அன்னவாசல், கறம்பக்குடி, திருமயம், விராச்சிலை, ராயவரம், புதுக்கோட்டை சிப்காட் ஆகிய துணை மின்நிலையங்களில் இன்று (டிச.21) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், வயலோகம், மாங்குடி, மண்ணவேளாம்பட்டி, அண்ணாபண்ணை, குடுமியான்மலை, பரம்பூர், புல்வயல், ஆரியூர், அகரப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
Similar News
News March 7, 2026
புதுக்கோட்டை: சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியிலிருந்து பள்ளத்து விடுதியை சேர்ந்த சிறுவன் 17 வயது சிறுவன் கொத்தமங்கலம் சாலையில் பைக்கில் சென்றுள்ளார். அப்போது பைக்கை வேகமாக இளம்பருதி ஓட்டியதால், பின்னால் அமர்ந்து சென்ற லோகேஷ்(13) என்ற சிறுவன், நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை மீட்ட அக்கம் பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் லோகேஸ் செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார்.
News March 7, 2026
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.06) இரவு 10 முதல் இன்று (மார்ச்.07) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 6, 2026
புதுக்கோட்டை: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <


