News December 21, 2024

சேலத்தில் பல்வேறு பகுதியில் மழை

image

சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு பகுதியில் திடீரென மழை பெய்தது. நேற்று இப்பகுதியில் காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று திடீரென ஆத்தூர், வாழப்பாடி, கொத்தாம்பாடி, கல்பகனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால், பொதுமக்கள் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். உங்க ஏரியாவில் மழை பெய்தால் ஷேர் பண்ணுங்க.

Similar News

News March 11, 2026

சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

சேலம் மாநகரில் இன்று (10.03.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

சேலம் தவெக மாவட்ட செயலாளர் அழைப்பு

image

தவெக சார்பில் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரியும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்கள் நடமாட்டம், உள்ளிட்டவற்றை கண்டு கொள்ளாத, தமிழக அரசை கண்டித்து வரும் வியாழக்கிழமை, சேலம் கோட்டை மைதானத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும், இதில் தவெகவினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்க வேண்டும் என, சேலம் மத்திய மாவட்ட தவெக செயலாளர் பார்த்திபன் அழைப்பு விடுத்துள்ளார்.

error: Content is protected !!