News March 24, 2024
நாதக வேட்பாளர்கள் பட்டியல் (3)

26.சிதம்பரம்- ஜான்சி ராணி 27.மயிலாடுதுறை- காளியம்மாள் 28.நாகப்பட்டினம்- கார்த்திகா 29. தஞ்சாவூர்- ஹூமாயூன் கபீர் 30.சிவகங்கை- எழிலரசி 31.மதுரை- சத்யாதேவி 32.தேனி-DR மதன் ஜெயபால் 33.விருதுநகர்- DR கௌசிக் 34.ராமநாதபுரம்-DR சந்திர பிரபா ஜெயபால் 35.தூத்துக்குடி- DR ரொவினா ரூத் 36.தென்காசி- இசை மதிவாணன் 37.நெல்லை- பா.சத்யா 38.குமரி- மரிய ஜெனிபர் 39.கிருஷ்ணகிரி- வித்யா வீரப்பன் 40.புதுவை- DR ரா.மேனகா
Similar News
News April 30, 2025
ALERT: தினமும் இதை சாப்பிடுகிறீர்களா?

கீழ்காணும் உணவுகளை அதிகம் சாப்பிட்டால் சிறுநீரகம் காலியாகிவிடும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அதிகப்படியான உப்பு (பரிந்துரைக்கப்பட்ட அளவு 5 கி) சிறுநீரகங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உள்ள கொழுப்பு, பதப்படுத்திகள் மிகவும் கேடுவிளைவிக்கும். குளிர்பானங்கள் சிறுநீரகக் கற்களை ஏற்படுத்துகின்றன. அதீத சிவப்பு இறைச்சி மற்றும் சர்க்கரை சிறுநீரகத்திற்கு எமனாக அமையும்.
News April 30, 2025
2 அறை கொடுப்பேன்: VJD காட்டம்

டைம் மிஷின் கிடைத்தால் வரலாற்றில் யாரை சந்திப்பீர்கள் என விஜய் தேவரகொண்டாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ்காரர்களுக்கு 2 அறை கொடுப்பேன் எனவும், ‘சவா’ படம் பார்த்த பிறகு அவுரங்கசீப்பிற்கு 2 அறை கொடுக்க வேண்டும் என தோன்றுவதாகவும் தெரிவித்தார். மேலும், தன்னிடம் இதுபோன்று அறை வாங்குவதற்கான ஆட்களின் பட்டியல் நிறைய இருப்பதாகவும் கூறினார்.
News April 30, 2025
ஏப்ரல் 30: வரலாற்றில் இன்று

*1945 – இரண்டாம் உலகப் போர்: ஹிட்லர், தனது மனைவி இவாவுடன் தற்கொலை செய்து கொண்டார். சோவியத் படைகள் ஜெர்மனி நாடாளுமன்றத்தில் செங்கொடியை ஏற்றினர். *1955 – இந்திய இம்பீரியல் வங்கியின் பெயர் பாரத ஸ்டேட் வங்கி என மாற்றம் செய்யப்பட்டது. *1982 – திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. *2012 – இந்தியாவில் பிரம்மபுத்ரா ஆற்றில் பயணிகள் படகொன்று கவிழ்ந்ததில் 103 பேர் உயிரிழந்தனர்.