News December 21, 2024
கலைஞர் கைவினை திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கலைஞர் கைவினை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க www.msmeonline.tn.gov.In/kkt என்ற இணையதள முகவரியை பயன்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News November 17, 2025
நெல்லை: வாடகை வீட்டில் குடியிருப்போர் கவனத்திற்கு.!

நெல்லை மக்களே வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா? 3 மாதத்துக்கு முன்னரே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா? இனி இதை பண்ணுங்க. உங்களுக்காகவே (TNRRLA 2017) என்ற சட்டத்தின் கீழ் நெல்லை வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் (9445000476, 9445000477, 9445000478) புகாரளியுங்க.மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.