News December 21, 2024
டிசம்பர் 21: வரலாற்றில் இன்று

*1768 – நேபாள இராஜ்ஜியம் தோன்றியது.
*1913 – உலகின் முதலாவது குறுக்கெழுத்து புதிர் “நியூயார்க் வேர்ல்ட்” பத்திரிகையில் வெளியானது.
*1946 – ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமியால் 1,300 பேர் பலியாகினர்.
*1968 – நிலவுக்கு மனிதனை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 8 விண்கலம். புவியீர்ப்பைத் தாண்டிச் சென்ற முதலாவது மனித விண்கலம் இதுவாகும்.
*சங்கமித்தை நாள் (தேரவாத பௌத்தம்)
Similar News
News March 9, 2026
விஜய்யிடம் பவன் கல்யாண் பேசியது உண்மை: BJP நிர்வாகி

விஜய்யிடம் பல முனைகளில் இருந்தும் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாம். அதன்படி, <<19334066>>பவன் கல்யாண்<<>> மூலமாக பேச்சுவார்த்தை நடத்தியதாக ஒரு தகவல் நேற்று வெளியானது. இந்நிலையில், இது உண்மைதான் என்று பாஜக நிர்வாகி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், நயினார் நாகேந்திரன் விஜய்யிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவில்லை என கூறியுள்ளார்.
News March 9, 2026
திருமணமானவர்களுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய நடிகைகள்

இந்திய சினிமாவில் பிரபல நடிகைகளான சிலர் திருமணமான ஆண்களுடன் காதல் உறவில் இருப்பதாக சர்ச்சையில் சிக்கினர். இந்த பட்டியலில் பல முன்னணி நடிகைகள் உள்ளனர். சிலர் வெளிப்படையாகவே உறவில் இருந்தனர். சிலர் காதல் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் யாரென்று மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். இடப்பக்கமாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த லிஸ்டில் இல்லாத நடிகைகள் பெயர் உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்க.
News March 9, 2026
திமுக கூட்டணிக்கு உத்தவ் சிவசேனா ஆதரவு

இண்டியா கூட்டணியில் உள்ள உத்தவ் சிவசேனா வரும் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. சிவசேனா கட்சியின் தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் அண்ணாமலை தலைமையிலான குழு, திமுகவின் ஆர்.எஸ்.பாரதியிடம் ஆதரவு கடிதத்தை கொடுத்துள்ளது. திமுகவின் ஒருங்கிணைப்பு குழுவிடம் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் சிவசேனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


