News December 21, 2024

ஆளுநர் ரவிக்கு அமைச்சர் பதிலடி!

image

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. துணைவேந்தரை தமிழக அரசு நியமித்துள்ள தேடுதல் குழுவை திரும்பப் பெறுமாறு ஆளுநர் ரவி உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அமைச்சர் கோவி செழியன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், “யுஜிசி உறுப்பினர் ஒருவரை தேடுதல் குழுவில் நியமிக்க வேண்டும் என்பதே ஆளுநரின் நோக்கம். சட்டப்படியே தமிழக அரசு செயல்படுகிறது. இதில் ஆளுநர் தலையிட அவசியமில்லை” எனக் கூறியுள்ளார்.

Similar News

News September 4, 2025

பணமழை கொட்டப் போகும் 3 ராசிகள்

image

12 ஆண்டுகளுக்கு பின், வரும் அக்டோபரில் குரு பகவான், தனது உச்ச ராசியான கடகராசியில் நுழைகிறார். இதனால், இந்த 3 ராசிகள் அதிக நன்மைகள் பெறுவர்: *கன்னி: வருமானம் அதிகரிக்கும், பங்குச்சந்தை மற்றும் முதலீடுகளில் லாபம் பெருகும் *துலாம்: பதவி உயர்வு, புதிய பொறுப்பு தேடிவரும். நிதிநிலை மேம்படும். மணவாழ்க்கை இன்பமாகும் *விருச்சிகம்: நல்ல காலம் தொடங்கும். பயணங்கள் நன்மை தரும். பணியில் உயர்வு கிடைக்கும்.

News September 4, 2025

இந்திய அணியின் ஜெர்ஸிக்கு 80% டிஸ்கவுண்ட்

image

ஆன்லைன் கேமிங் தடை சட்டத்தால், Dream 11-ன் ஸ்பான்சர்ஷிப்பை BCCI ரத்து செய்துள்ளது. இதனால், பழைய Dream 11 பெயர் பொறித்த ஜெர்ஸியை அடிடாஸ் நிறுவனம் வெறும் ₹1,199-க்கு தங்களது இணையதளத்தில் விற்பனைக்கு வைத்துள்ளது. இதனுடைய உண்மையான விலை ₹5,999 என்று இருக்கையில், அதை 80% டிஸ்கவுண்டில் அடிடாஸ் விற்கிறது. அதேபோல், இந்திய மகளிர் டெஸ்ட் அணியின் ஜெர்ஸியும் ₹1,199 விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

News September 4, 2025

ஆச்சரியம் ஆனால் உண்மை..!

image

சில விஷயங்களை பார்க்கும் போதோ, கேட்கும் போதோ நமக்கு ஆச்சரியமாகத் தோன்றலாம். ஆனால், அது அறிவியல் பூர்வமான உண்மை என தெரிந்ததும், நமக்கு அதிர்ச்சியே ஏற்படும். அந்தவகையில், சில Interesting Facts-களை இங்கு தொகுத்துள்ளோம். இதில் உங்களை ஆச்சரியப்படுத்திய, அதிர்ச்சியாக்கிய உண்மைகளை கமெண்ட் செய்யவும்.

error: Content is protected !!