News December 21, 2024

துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

image

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் கடல் பகுதியில் பலத்த காற்று வீச கூடும் என்பதால் துறைமுகத்தில் கப்பல்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும் மீன் பிடி துறைமுகத்தில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Similar News

News August 30, 2025

தூத்துக்குடி: ரூ.20,000 பெற EASYஆ விண்ணப்பிக்கலாம் வாங்க.!

image

▶️தொழிலாளர்கள் இ-ஸ்கூட்டர் வாங்குகையில் ரூ.20,000ஐ மானியமாக தமிழக அரசு வழங்குகிறது. ▶️ இதற்கு விண்ணபிக்க <>https://tnuwwb.tn.gov.in/<<>> என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் ▶️அதில் Subsidy for eScooter/என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும் ▶️பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும் ▶️விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் கூட விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க

News August 30, 2025

ஸ்ரீவை. அருகே கோவில் கொடை விழாவில் கொலை

image

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வடக்கு தோழப்பன்பண்ணை கிராமத்தில் கோவில் கொடை விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் போது நடந்த தகராறில் தர்மர் (54) என்பவர் இன்று அதிகாலை வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News August 30, 2025

தூத்துக்குடி: B.E முடித்தவர்களுக்கு ரூ.1.20 லட்சம் சம்பளம்! APPLY NOW

image

மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள 1,543 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech முடித்திருக்க வேண்டும். கள பொறியாளர், கள மேற்பார்வையாளர் பதவிக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.1.20 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த <>லிங்கை கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். செப்.17ஆம் தேதி கடைசி தேதியாகும். வேலை தேடும் நபர்களுக்கு இந்த செய்தியை SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!