News December 20, 2024
சென்னையில் காவலர்களின் ரோந்து விவரம்

சென்னை பெருநகர காவல் துறையினர், நாள்தோறும் இரவில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதன்படி இன்று இரவு நேர காவலர்களின் விவரம். செங்குன்றம் பகுதியில் பாஸ்கரன் (8667845090), அம்பத்தூர் பகுதி பணியில் கீதா (9498129354), எண்ணூர் பகுதியில் சாந்தி (9551099432), மணலி பகுதி பணியில் இந்திராணி (9498132903) ஆகியோர் இந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசரம் என்றால் அழைக்கவும்.
Similar News
News March 8, 2026
சென்னையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி

கோயம்பேடு காய்கறிகள் வணிக வளாகத்தில், இன்று (மார்ச். 08) தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இம்மாத முதல் வாரத்தில்,1 கிலோ தக்காளி ரூ. 20 மற்றும் 30 என விற்று வந்த நிலையில், இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.6 முதல் ரூ.10 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தக்காளி விலை வீழ்ச்சிக்கு, தக்காளி வரத்து அதிகமானதே காரணம் என கோயம்பேடு வியாபாரிகள் கூறினர்.
News March 8, 2026
சென்னை: தனிமையில் போக பயமா? இனி கவலை வேண்டாம்!

சென்னை மக்களே.., மகளிர் பாதுகாபிற்காக அரசு அறிமுகப்படுத்திய செயலி காவல் உதவி. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என உணர்ந்தால் இந்த செயலியில் உள்ள பொத்தானை அமுக்கினால் போதும், போலீஸ் உதவி உங்களைத் தேடி வரும். மேலும், குடும்பத்தில், பணியிடத்தில் அச்சுறுத்தல், வன்முறை நிகழ்ந்தால் உடனே 181-ஐ அழைக்கலாம். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்.
News March 8, 2026
சென்னையில் குலைநடுங்க வைக்கும் சம்பவம்

சென்னை அண்ணா நகரில் உள்ள கழிவுநீர் கால்வாயில் 60 வயது முதியவர் சடலமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில், அவரது கணவன் சந்தானம் (60) என்பவரை அவரது மனைவி கொலை செய்து விட்டு, கோணி பையில் மூட்டை கட்டி வீசி சென்றது தெரிய வந்தது. உடலை கைப்பற்றிய போலீசார், இது குறித்து விசாரித்து வருகின்றனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


