News December 20, 2024

NHRC தலைவராக சந்திரசூட்டை நியமிக்க ராகுல் எதிர்ப்பு!

image

தேசிய மனித உரிமைகள் ஆணையத் (NHRC) தலைவராக ஓய்வுபெற்ற SC தலைமை நீதிபதி சந்திரசூட்டை நியமிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 4 பேர் கொண்ட தேர்வுக் குழுவில் உள்ள பிரதமர் மோடி, அமித்ஷா முன்மொழிவுக்கு அதே குழுவில் இடம்பெற்றுள்ள ராகுல், கார்கே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நியமனத்தை எதிர்க்கும் காரணங்களை விளக்கி, குழுத்தலைவரிடம் விரிவான அறிக்கையை இருவரும் சமர்ப்பிக்க உள்ளனர்.

Similar News

News March 8, 2026

திருவாரூர்: இனி வீட்டிலிருந்தே வரி செலுத்தலாம்!

image

திருவாரூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 8, 2026

Petrol Bunk-ல் ஏமாறாமல் இருக்க இதெல்லாம் கவனியுங்க

image

இந்தியாவில் உள்ள Petrol Bunk-களில் பல்வேறு மோசடிகள் நடப்பதாக புகார்கள் எழுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளின் பணம் பெருமளவில் சுருட்டப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, பெட்ரோல் போடும்போது ஏமாறாமல் இருக்க நீங்கள் சில விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம். அவை என்ன என்பதை மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். இதனை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்.

News March 8, 2026

ஓபிஎஸ் வருகையால் சிக்கலில் திமுக தலைமை

image

திமுகவில் இணைந்த உடன், ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்தரநாத் போடி மற்றும் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளனர். கிட்டத்தட்ட இவர்களுக்கு சீட் கன்ஃபார்ம் என சொல்லப்படுகிறது. இதனால், ஏற்கெனவே சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்த மூத்த திமுக நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனராம். இதனால், MLA மகாராஜன் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகளை தலைமை சமாதானம் செய்ய தொடங்கி இருக்கிறதாம்.

error: Content is protected !!