News December 20, 2024

டெல்லி போராட்டத்தில் நெல்லை எம்பி பங்கேற்பு

image

அண்ணல் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று(டிச.20) டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் நெல்லை காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் கலந்து கொண்டார். இதில் பிரியங்கா காந்தி உட்பட முக்கிய எம்பிகள் பங்கேற்றனர்.

Similar News

News March 7, 2026

திருநெல்வேலி: வாடகை வீட்டில் இருப்போர் தெரிந்து கொள்ளவும்

image

நெல்லை மக்களே; நீங்கள் வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா..? 3 மாதத்துக்கு முன்னாடியே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா..? இனி இதை பண்ணுங்க… உங்களுக்காகவே (TNRRLA, 2017) என்ற சட்டத்தின் கீழ் நெல்லை வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் 9445000476, 9445000478, 9445000477 புகாரளியுங்க.SHARE பண்ணுங்க.

News March 7, 2026

நாங்குநேரி சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது

image

நாங்குநேரி அருகே பெரும்பத்து பஜாரில் கடந்த 2ம் தேதி இரவு 3 பைக்குகளில் வந்த கும்பல் ரோட்டின் அருகே டீக்கடையில் நின்ற மக்களை சரமாரியாக அறிவாளால் வெட்டியது. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மஞ்சள் குளத்தை சேர்ந்த மகாராஜன் என்பவரை தற்போது போலீசார் கைது செய்தனர்.

News March 7, 2026

தபால் வாடிக்கையாளர்கள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

பாளையங்கோட்டை தலைமை தபால் அலுவலகத்தில் மார்ச்.10 அன்று காலை 11 மணிக்கு வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. நெல்லை, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதி தபால் சேவை வாடிக்கையாளர்கள் பங்கேற்று குறைகள், ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என நெல்லை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!