News December 20, 2024
மாற்றுத்திறனாளிகளுக்கு ஓர் நற்செய்தி

சிவகங்கை ரயில்வே கோட்ட அலுவலர் இன்று (டிச.20) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரயிலில் சலுகை அட்டை வழங்குவதாகவும் இதற்கு நேரில் சென்று விண்ணப்பித்து பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் https://divyangjanid.indianrail.gov.in என்ற இணையதளம் மூலம் உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பித்தால் பரிசீலனைக்குப் பிறகு சலுகை அட்டை வழங்கப்படும் என கூறியுள்ளார்.
Similar News
News March 5, 2026
சிவகங்கை இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட அசம்பாவிதமான சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் காவல்துறை சார்பில், மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று இரவு (04.03.26) ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 4, 2026
சிவகங்கை: உங்களது Certificate-ஐ உடனே பெறுவது இனி ஈஸி!

சிவகங்கை மக்களே; 10th, 12th, Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற <
News March 4, 2026
சிவகங்கை: ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

சிவகங்கை மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிடி படித்திருந்தால் போதுமானது. இதில் வேலைக்கேற்ப ரூ.48,480 முதல் ரூ.1,20,940 வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


