News December 20, 2024
சேலம்: இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்!

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிறப்பு மற்றும் இறப்புகளை 21 நாட்களுக்குள் கட்டணம் இன்றி பதிவு செய்து இலவசமாக சான்றிதழ்களை இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சேலம் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இடைத்தரகர்களை அணுகி ஏமாற வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News September 6, 2025
சேலத்தில் முற்றிலும் இலவசம்!

சேலம் மாவட்டத்தில் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 100 ரூபாய் மதிப்பில் கொய்யா, பப்பாளி, எலுமிச்சை அடங்கிய பழச்செடிகள் தொகுப்பு, 60 ரூபாய் மதிப்பில் தக்காளி, கத்திரி, மிளகாய், கொத்தவரை, வெண்டை, கீரை வகைகள் அடங்கிய காய்கறி விதை தொகுப்பு, இலவசமாக வழங்கப்படுகிறது. விவசாயிகள்,மக்கள், ஆதார் நகலுடன் பதிவு செய்து விதைகள் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.நேரில் செல்ல முடியாதவர்கள் <
News September 6, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி (செப்டம்பர்.05) இரவு முதல் இன்று பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News September 5, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் மாவட்டத்தில் இன்று (05.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.