News December 20, 2024

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு 

image

சேலம், மேட்டூர் அணையில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்தது அணைக்கு வரும் நீரின் அளவு 4,000 கனடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 1300 கன அடி நீர் பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 91 டிஎம்சி ஆகவும் நீர்மட்டம் 119 அடியாகவும் உயர்ந்துள்ளது. தொடர்ந்து ஒரு நாட்களில் மேட்டூர் அணை தன் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News November 14, 2025

சேலத்தில் நாளை ஆசிரியர் தகுதி தேர்வு!

image

தமிழ்நாடு முழுவதும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு ஒன்று மற்றும் இரண்டு நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தில் 12 மையங்களில் 4,646 பேர் தேர்வு எழுதுகின்றனர். நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை 48 மையங்களில் 18,847 பேர் தேர்வு எழுதுகின்றனர். காலை 9:30 மணிக்குள் தேர்வுக்கு வரவேண்டும் இல்லை என்றால் அனுமதி வழங்கப்பாடது!

News November 14, 2025

சேலம்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! SBI-09223766666,HDFC – 18002703333, AXIS – 18004195959, Union Bank – 09223008586, Canara Bank – 09015734734,BOB – 8468001111,Indian Bank – 9677633000, IOB – 96777 11234! மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க!

News November 14, 2025

இலவசம்..அறிவித்தார் சேலம் கலெக்டர்!

image

சேலம் மாவட்ட கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வருகின்ற நவ.19ஆம் முதல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி II & IIA – முதன்மைத் (Mains) தேர்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான தொகுதி II & IIA முதல்நிலை (Preliminary) தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடக்கிறது. இதில் கலந்து கொண்டு பயன்பெற கலெக்டர் பிருந்தா தேவி அழைப்பு விடுத்துள்ளார்.

error: Content is protected !!