News December 20, 2024
வீக்காக உள்ள தொகுதியில் கவனம்.. ஸ்டாலின் வார்னிங்

வீக்காக உள்ள தொகுதியில் கூடுதல் கவனமாக வேலை செய்யக் கட்சி நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 2 நாள் பயணமாக ஈரோடு சென்றுள்ள அவர் மேட்டுக்கடையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் DMK கூட்டணியை குறைந்தது 200 தொகுதிகளில் வெற்றி பெறச் செய்யவும், கொங்கு மண்டலத்தை திமுகவின் கோட்டையாக மாற்றப் பாடுபடவும் கேட்டுக் கொண்டார்.
Similar News
News March 27, 2026
உணவகங்களில் கூடுதல் கட்டணம்? இதோ புகார் எண்

LPG, எரிபொருள் தட்டுப்பாட்டை காரணமாக வைத்து பல ஹோட்டல்களில் LPG Fees என ₹20 முதல் ₹50 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன. இந்நிலையில், ஹோட்டல் பில்லில் வசூலிக்கப்பட்டால், உடனடியாக 1915 என்ற எண்ணில் அழைத்து புகாரளிக்கலாம் என தேசிய நுகர்வோர் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், E-JAGRITI தளத்திலோ அல்லது NCH செயலியிலோ ஆதாரத்துடன் புகாரை பதிவுசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆபாச பேச்சு.. மன்னிப்பு கேட்ட பொன்ராஜ்

தவெகவை ஆதரிக்கும் மகளிரை தகாத வார்த்தையால் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் திட்டியிருந்தார். இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி விஜய் கமிஷனர் ஆபிஸில் புகாரளித்தார். இந்நிலையில், காயம்பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்பதாக SM-ல் பதிவிட்டுள்ள பொன்ராஜ், எந்த பெண்ணையும் பொதுவாக அவதூறு சொல்லவில்லை என்றும் கூறியுள்ளார். மிரட்டல் அழைப்புகள் விடுத்தால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.