News December 20, 2024

குமராட்சியில் ரூ.3 ஆயிரம் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

image

குமராட்சி போலீசார் நேற்று மாலை இளங்கம்பூர் கிராம பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (55) என்பவரை போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News

News March 5, 2026

கடலூர்: திருநள்ளாறுக்கு சிறப்பு ரயில் இயக்கம்

image

திருநள்ளாறில் நாளை சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இதனால் விழுப்புரத்தில் இருந்து பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், கடலூர் துறைமுகம், பரங்கிப்பேட்டை, சிதம்பரம் வழியாக திருநள்ளாறுக்கு நாளையும் (6.3.2026), நாளை மறுநாளும் (7.3.2026) முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில் இயக்கப்படுகிறது என திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 5, 2026

கடலூர்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

1.கடலூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04142-212660
2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3.Toll Free: 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை SHARE பண்ணுங்

News March 5, 2026

கடலூர்: தொலைந்த போனை மீட்க சூப்பர் வழி!

image

கடலூர் மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். இங்கே கிளிக் செய்து, சஞ்சார் சாத்தி என்ற <>இணையதளத்திற்கு <<>>செல்லவும். பின் அதில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு எளிதாக Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-ஐ டிரேஸ் செய்து, Easy-ஆக கண்டுபிடிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!