News December 20, 2024

திருப்பத்தூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (டிசம்பர் 20) காலை 10 மணி முதல் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பட்டதாரிகள் மற்றும் இளைஞர்கள் பங்கு பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 6, 2026

‘தோல்’ கொடுக்குமா ஆம்பூர் தொகுதி?

image

திமுகவிடம் IUML ஆம்பூர் தொகுதியை கேட்டதாக கூறப்படுகிறது. ஒருவேளை ஆம்பூரில் IUML போட்டியிடும் பட்சத்தில், சிறுபான்மையின வாக்குகளை முழுமையாகத் திரட்டுவது எளிதாக இருக்கும். அதே சமயம், காலம் காலமாக நீடித்து வரும் தொழிற்சாலை பிரச்சனைகளுக்கான தீர்வுகளை முன்வைப்பவர்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என பேசப்படுகிறது. முந்தைய தேர்தலில் வாணியம்பாடியில் போட்டியிட்டு சொற்ப வாக்குகளில் IUML தோல்வி அடைந்தது.

News March 6, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (மார்ச் 5) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் பட்டியல் மற்றும் தொலைபேசி எண்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. அவசர காலங்களில் பொதுமக்கள் இந்த எண்களைத் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பு கருதி இந்தத் தகவல் பகிரப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News March 5, 2026

திருப்பத்தூர்: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திருப்பத்தூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<> இணையதளத்தை கிளிக் <<>>செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர்!

error: Content is protected !!