News December 19, 2024
தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நடைபெற்றது

தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் இன்று(டிச.19) காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ் தலைமை வகித்தார், துணை தலைவர் உதய கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். நிகழ்வில், மாவட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட பஞ்சாயத்து குழு மூலம் ஊராட்சி பகுதியில் செயல்படுத்தப்படுகின்ற திட்டங்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Similar News
News March 8, 2026
தென்காசி: வேலை தேடுறீங்களா.? மார்ச் 13 ல் உறுதி

தென்காசி மாவட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை (மார்ச்.13) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்பதால் 10th, +2, ITI, Diploma மற்றும் டிகிரி முடித்த வேலை தேடும் இளைஞர்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெற கலெக்டர் கமல்கிஷோர் அறிவுறுத்தியுள்ளார். முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இந்த லிங்கை <
News March 7, 2026
தென்காசி: மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

தென்காசி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <
News March 7, 2026
தென்காசி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

தென்காசி மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <


