News December 19, 2024

ஹூப்ளி-ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

image

ஹூப்ளி- ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் (வ.எண் : 07355) ஜன.4, 2025 முதல் ஜூன் 28, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் – ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில் (வ.எண் : 07356) ஜன.5, 2025 முதல் ஜூன் 29, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 வாரம் மட்டும் எஞ்சியுள்ளதால் ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை துவங்கப்படலாம் என்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News March 4, 2026

ராம்நாடு : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

image

இராமநாதபுரம் மக்களே, இங்கு <>க்ளிக்<<>> செய்தால் 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் பதிவு செய்தால் View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். SHARE பண்ணுங்க…

error: Content is protected !!