News March 24, 2024

திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவில் தேரோட்டம்

image

திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான நடுக்கம் தீர்த்த பெருமான் எனும் கம்பகரேஸ்வரர் கோவில் உள்ளது. சரபேஸ்வரர் தலமாகவும் விளங்கி வருகிறது. இக்கோவிலில் உருத்திர பாத திருநாள் திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் சாமி வீதி திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. நேற்று தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

Similar News

News September 6, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 5, 2025

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இலவச‌ போட்டித் தேர்வு

image

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 2 போட்டி தேர்வுக்கான கட்டணமில்லா இலவச முழு மாதிரி தேர்வு நாளை காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்தப் தேர்வுக்கு இணையத்தின் வழியாக சுமார் 200க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். ஆகையால் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த தேர்வை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

News September 5, 2025

தஞ்சை: செல்போன் தொலைந்தால் இத பண்ணுங்க!

image

தஞ்சை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையத்தில்<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!