News December 19, 2024

 சட்டசபை செயலரிடம் எம்எல்ஏ கடிதம்

image

புதுச்சேரி சபாநாயகர் செல்வம் சபாநாயகர் பதவியின் புனித தன்மையை அவமதிக்கும் வகையில் செயல்படுவதாலும், அரசியலமைப்பு சட்டத்தை மீறி அரசியல் சாயத்துடன் செயல்பட்டு வருவதால் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என புதுச்சேரியின் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு இன்று சட்டமன்ற செயலரை சந்தித்து கடிதம் அளித்துள்ளார்.

Similar News

News March 9, 2026

புதுச்சேரி: ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

image

புதுச்சேரி, முதலியார்பேட்டை அனிதா நகர் ரயில்வே கேட் அருகே ரயில் தண்டவாளத்தில் நேற்று ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஆண் உயிரிழந்தார். இதனால் ரயில் போக்குவரத்து சற்று நேரம் பாதிக்கப்பட்டது. தகவல் தெரிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி வழக்குப் பதிந்து பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து தற்போது விசாரித்து வருகின்றனர்.

News March 8, 2026

புதுச்சேரி: பெண்கள் மாதம் ரூ.7000 சம்பாதிக்கலாம்- APPLY..!

image

புதுச்சேரி மக்களே, மத்திய அரசு எல்.ஐ.சி நிறுவனத்துடன் இணைந்து பீமா சகி திட்டத்தின் கீழ் பெண்கள் மாதந்தோறும் ரூ.7000 வீட்டில் இருந்தே வேலை பார்த்து சம்பாதிக்க வழிவகை செய்துள்ளது. இதற்கு 18 -60 வயதுள்ளவர்கள் மற்றும் கல்வி தகுதி: 10 -12ஆவது வரை இருக்க வேண்டும்.<> இங்கு க்ளிக் செய்து <<>>உங்க பெயர், முகவரி விவரம் பதிவிட்டு விண்ணப்பியுங்க.. இந்த நல்ல தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க..!

error: Content is protected !!