News December 19, 2024

வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய ஆவணங்கள்

image

பழநி அருகே சத்திரப்பட்டியில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கியதாக புகார் வந்த நிலையில், நேற்று செந்தில்குமார் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரி துறையினர் 20 பேர் நுழைந்து பல மணி நேரம் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

Similar News

News August 18, 2025

திண்டுக்கல்: ரூ.1,81,500 சம்பளத்தில் வேலை! APPLY NOW

image

திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறவனத்தில் (TNPL) ரூ.1,81,500 வரை சம்பளம் பெறக்கூடிய காலியாகவுள்ள 9 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் (ஆகஸ்ட் 20) தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <>இங்கே கிளிக்<<>> செய்து இணையம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த தகவலை வேலை தேடுபவர்களுக்கு SHARE செய்து உதவுங்க!

News August 18, 2025

திண்டுக்கல்: பேக்கரியில் கொள்ளை

image

திண்டுக்கல்: வடமதுரை அருகே திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேக்கரி கடையின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.62 ஆயிரம் பணம், கடையில் இருந்த சிசிடிவியின் ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 18, 2025

திண்டுக்கல்: LIC நிறுவனத்தில் வேலை வேண்டுமா..?

image

திண்டுக்கல் மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்.<<>> உடனே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!