News December 19, 2024

கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும் ஷாக் ஆனேன்: ராதிகா

image

கர்ப்பமாக இருப்பது தெரிந்தவுடன் பயங்கர ஷாக் ஆனதாக நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து தாங்கள் யோசிக்கவில்லை எனவும், கர்ப்ப காலத்தில் உடலின் எடை அதிகரித்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தன் உடலை பேணுவதற்கு கஷ்டப்பட்டதாகவும், குழந்தை பெற்றுக் கொள்வதற்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெண்கள் தயாராக வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News March 11, 2026

திண்டுக்கல்: ரூ.2,40,000 சம்பளத்தில் வேலை ரெடி! APPLY NOW

image

திண்டுக்கல் மக்களே, HPCL (இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள 730 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 45 வயதுகுட்பட்ட Diploma, Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் மார்ச் 25க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.30,000 – 2,40,000 வரை சம்பளம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். SHARE IT.

News March 11, 2026

தமிழர் விரோத திமுக ஆட்சிக்கு முடிவுரை: பியூஷ் கோயல்

image

திருச்சியில் நடைபெறவுள்ள NDA கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தபின் பேசிய பியூஷ் கோயல், தமிழக மக்கள் மாற்றத்தையும், நல்லாட்சியையும் விரும்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். உதயநிதியின் தமிழர் விரோத கலாச்சாரம், தமிழர் விரோத போக்கு மற்றும் ஸ்டாலின் அரசின் ஊழலை முடிவுக்குக் கொண்டுவர மக்கள் விரும்புவதாகவும், EPS தலைமையிலான NDA கூட்டணிக்கு தமிழகத்தில் ஆதரவு அலை வீசுவதாகவும் தெரிவித்தார்.

News March 11, 2026

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சில டிப்ஸ்!

image

*படிக்கும்போது முக்கிய Formulas அனைத்தையும் எழுதி படிப்பது மனதில் ஆழப் பதியும். *தேர்வு நாள்களில் சரியான நேரத்தில் சாப்பாடு, 6-7 மணி நேரம் தூங்குவது ஞாபக சக்தியை அதிகரிக்கும். *தேர்வுக்கு முன் பதற்றத்தைத் தவிர்க்க <<8036229>>Breathing Exercise<<>> பயிற்சி செய்வது மனதை அமைதிப்படுத்தும். *தேர்வு சமயத்தில் TV, செல்போனில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்த்து படிப்பில் கூடுதல் கவனத்தை செலுத்துங்கள். வாழ்த்துகள்! SHARE IT.

error: Content is protected !!