News December 19, 2024
காரில் கஞ்சா கடத்திய பெண் உட்பட 4 பேர் கைது

கூடலுார் புறவழிச்சாலை சந்திப்பில் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் நேற்று(டிச.18) வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கம்பத்திலிருந்து குமுளி நோக்கிச் சென்ற காரை சோதனை செய்தபோது அதில் 22 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் சரவணகுமார், இலக்கியா, தினேஷ்குமார், ரவிக்குமார் ஆகிய 4 பேரை கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.
Similar News
News March 8, 2026
தேனி : உங்க போனில் கட்டாயம் இருக்க வேண்டிய எண்…!

தமிழக அரசு 108 ஆம்புலன்ஸ் வாட்ஸ்அப் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
1. 94450 30725 எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும்.
2. Book Ambulance -ஐ தேர்வு செய்து உங்கள் (Location) பகிரவும்.
3. கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும்.
இந்த தகவல் இன்னும் பல பேருக்கு தெரியவில்லை. இதை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…
News March 8, 2026
தேனி: இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை SHARE பண்ணுங்க..
News March 8, 2026
தேனி: வெற்றியை நிர்ணயிக்கும் இளம் வாக்காளர்கள்

தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. தற்போது தேனி மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும், 18 முதல் 19 வயது உட்பட்ட 19,259 இளம் வாக்காளர்கள் உள்ளனர் அதேபோல் 20 வயது முதல் 29 வயது உட்பட்ட 1,87,753 வாக்காளர்களும், அதேபோல் 60 வயதுக்கு மேற்பட்ட 2,02 ,188 வாக்காளர்கள் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


