News December 19, 2024
பர்கூரில் நான் முதல்வன் திறன் – வேலை வாய்ப்பு மையம்

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள நான் முதல்வன் திறன் மற்றும் வேலைவாய்ப்பு மையத்தை திறந்து வைத்தார்.தொடர்ந்து பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் நடந்த விழாவில் ஆட்சியர் கே.எம்.சரயு, பர்கூர் எம்எல்ஏ மதியழகன் ஆகியோர் குத்து விளக்கேற்றினர்.
Similar News
News March 7, 2026
கிருஷ்ணகிரி காவல்துறை அறிவுரை

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வாகனங்கள் ஓட்டும் போது முன் செல்லும் வாகனத்துடன் குறைந்தபட்சமாக 70 மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பான இடைவெளியை பேணுவதால் விபத்துகளைத் தவிர்க்க முடியும் என அறிவுறுத்தி உள்ளது. ஷேர் பண்ணுங்க
News March 7, 2026
கிருஷ்ணகிரியில் சம்பளப் பிரச்னையா?

கிருஷ்ணகிரி மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். <
News March 7, 2026
கிருஷ்ணகிரியில் இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <


