News December 18, 2024
அரசு பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருப்போரூர் வட்டத்திற்கு உட்பட்ட செம்பாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள மாணவ, மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்து மதிய உணவு வழங்கினார். கூடுதல் ஆட்சியர் அனாமிகா ரமேஷ், முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் உதயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Similar News
News March 5, 2026
செங்கை: ரயில்வேயில் 5,000+ காலியிடங்கள்; NO EXAM!

செங்கல்பட்டு மாவட்ட மக்களே ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <
News March 5, 2026
செங்கல்பட்டு BDO எண்களை தெரிஞ்சிக்கோங்க!

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் சாலை வசதி, பாலம், மின் விளக்கு, நிழற்குடை, குடிநீர் வசதிகள் குறித்த புகார், கோரிக்கைகளை உங்கள் பகுதி BDOக்களிடம் வழங்கலாம். அது படி, தருமபுரி மாவட்ட BDO எண்கள்: மதுராந்தகம்-044-27555322, லத்தூர்-044-27539921, காட்டாங்குளத்தூர்-044-27452223, சித்தாமுர்-044-27544133, அச்சரப்பாக்கம்-044-27522333, திருக்கழுகுன்றம்-044-27447130, திருப்போரூர்-044-27446228.
News March 5, 2026
செங்கல்பட்டில் நிறம் மாறும் தொகுதி!

திருப்போரூரில் கடந்த 2021 தேர்தலில் வி.சி.க-வின் எஸ்.எஸ்.பாலாஜி வெறும் 1,947 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். அதாவது, மிகவும் நூலிழையில் வெற்றி தீர்மானிக்கப்பட்ட தொகுதி. IT நிறுவனங்கள் ஒருபுறம், கிராமப்புற விவசாய நிலங்கள் மறுபுறம் என இருவேறு துருவங்களைக் கொண்ட தொகுதி. பா.ம.க மற்றும் வி.சி.க ஆகிய இரு கட்சிகளுமே இங்கு சம பலத்துடன் இருப்பதால், ஒவ்வொரு தேர்தலிலும் இங்கு அனல் பறக்கும்.


