News December 18, 2024

அரியலூர்- விவசாயிகளுக்கு பரிசுத்தொகை வழங்கிய ஆட்சியர்

image

செந்துறை வேளாண் விரிவாக மையத்தின் செயல்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி இன்று ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட அளவில் மக்காச்சோளத்தில் உயர் விளைச்சல் பெற்ற செந்துறை பகுதியைச் சேர்ந்த விவசாயிகளை பாராட்டி பரிசுத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார். மேலும் பல்வேறு விவசாயிகளுக்கு நெல், சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு இடு பொருட்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில் வேளாண் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Similar News

News March 10, 2026

அரியலூர்: மாதம் ரூ.6,000 வேண்டுமா ?

image

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம், வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கும் 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய <>இங்கே<<>> க்ளிக் செய்யுங்க. SHARE IT

News March 10, 2026

அரியலூர்: வங்கியில் ACCOUNT வைத்துள்ளீர்களா?

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

error: Content is protected !!