News December 18, 2024

மக்கள் குறை கேட்ட தமிழக கொறடா

image

குன்னூர் சட்டமன்ற தொகுதி மக்கள் தங்கள் குறைகளை எம்எல்ஏவும், தமிழக அரசின் தலைமை கொறடாவுமான ராமசந்திரனை அவரது குன்னூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் சந்தித்து குறைகளை மனுக்களாக கொடுத்தனர். அவைகளை அவர்களிடம் இருந்து பெற்று, கேட்டு அறிந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Similar News

News August 19, 2025

நீலகிரி: மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலை!

image

நீலகிரி செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 25, Business Development Executive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.

News August 19, 2025

நீலகிரி: ரூ.40,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

image

நீலகிரி மக்களே, மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 சம்பளம் வரை பல்வேறு பிரிவுகளில் உள்ள ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு (AAI Junior Executive) அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய அளவில் 976 காலிப்பணியிடங்கள் உள்ளன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் (27.09.2025) தேதிக்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

News August 19, 2025

நீலகிரியில் பெய்த மழை அளவு விபரம்!

image

நீலகிரி மாவட்டம் மற்றும் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கூடலூரில் 140 மில்லி மீட்டர் பதிவானது. மேல் கூடலூர் 136 மி.மீ, தேவாலா 94 மி.மீ, சேரங்கோடு 80 மி.மீ, பார்சன்ஸ் வேலி 74 மி.மீ, அவளாஞ்சி 73 மி.மீ, ஓவேலி 71 மி.மீ, நடுவட்டம் 70 மி.மீ, பந்தலூர் 62 மி.மீ, கிளன்மார்கன் 66 மி.மீ, செருமுள்ளி 45 மி.மீ, என மழை பதிவாகி இருந்தது.

error: Content is protected !!