News March 23, 2024

திண்டுக்கல்: எஸ்டிபிஐ வேட்பாளர் அறிமுக கூட்டம்!

image

மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் எஸ்டிபிஐ கட்சி போட்டியிடுகிறது. இந்த கட்சி சார்பில் முகமது முபாரக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சி பொறுப்பாளர்கள் வருகை தந்திருந்தனர்.

Similar News

News September 5, 2025

திண்டுக்கல் மக்களே: உடனே புகார் அளிக்கலாம்!

image

திண்டுக்கல் மக்களே, அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா..? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா..? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். <>இங்கே க்ளிக்<<>> செய்து, உங்களது புகார்களை பதிவு செய்யுங்கள். அல்லது 1100 என்ற எண்ணுக்கு அழையுங்கள். இது முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால், உங்கள் கோரிக்கைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். இத SHARE பண்ணுங்க.

News September 5, 2025

திண்டுக்கல்: +2 முடித்தால் கிராம வங்கியில் வேலை!

image

திண்டுக்கல் மக்களே.., NABARD வங்கியின் துணை நிறுவனமான NABFINS கிராம வங்கி நிறுவனத்தில் காலியாக உள்ள வாடிக்கையாளர் சேவை அலுவலர்(CSO) பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதர்கு 12th படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழக்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே<<>> க்ளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 5, 2025

திண்டுக்கல்: கொட்டிக் கிடக்கும் சூப்பர் வேலைகள்!

image

திண்டுக்கல் மக்களே.., இந்த செப்.., மாதத்தில் மட்டும் நீங்கள் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டிய 10 வேலை வாய்ப்புகள்:
▶️சீறுடை பணியாளர் தேர்வு (https://tnusrb.cr.2025.ucanapply.com/login)
▶️ஊராட்சி துறை வேலை(https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php)
▶️EB துறை வேலை(https://tnpsc.gov.in/)
▶️LIC வேலை(https://licindia.in/)
▶️கிராம வங்கியில் வேலை(https://www.ibps.in/)

error: Content is protected !!