News March 23, 2024
திண்டுக்கல்: பாமக வேட்பாளர் அறிமுக கூட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் NDA கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பாஜக நிர்வாகிகள், பாமக வேட்பாளர் திலக பாமா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். பின்பு செய்தியாளர்களை சந்தித்த நிர்வாகிகள், பாஜக மக்களின் ஆதரவை பெற்று வெற்றி பெறும் என தெரிவித்தனர்.
Similar News
News February 9, 2026
திண்டுக்கல்: தம்பதி வெட்டிக் கொலை.. கலெக்டர் உத்தரவு!

திண்டுக்கல், யாகப்பன்பட்டியை சேர்ந்த சேசுராஜ் மற்றும் அவரது மனைவி ஞானதீபிகா ஆகிய இருவர், கடந்த மாதம் 8-ஆம் தேதி முன்விரோதத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள 9 பேரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட எஸ்.பி. பரிந்துரையின் பேரில், அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க, ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டார்.

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (பிப்.8) இரவு முதல் இன்று (பிப்.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!