News March 23, 2024
திருச்சியில் நாளை பிரசாரத்தை தொடங்கும் இபிஎஸ்

மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி நாளை முதல் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிடுகிறது. இந்த நிலையில், திருச்சியில் நாளை பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க உள்ளார்.
Similar News
News October 24, 2025
ஆசிய கோப்பையை ஒளித்து வைத்த பாக். அமைச்சர்

ஆசிய கோப்பையை அபுதாபியில் உள்ள ACC தலைமையகத்தில் இருந்து அதன் தலைவரும், பாக்., அமைச்சருமான <<18075095>>மொஹ்சின் நக்வி<<>> இடமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. BCCI அதிகாரிகளின் சமீபத்திய அபுதாபி பயணத்தின் போது இது கண்டறியப்பட்டதாகவும், தற்போது எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. பாக்., அமைச்சரிடம் இருந்து இந்திய வீரர்கள் கோப்பையை வாங்க மறுத்ததால், இந்த உரசல் நீடித்து வருகிறது.
News October 24, 2025
FLASH: தங்கம் விலை தலைகீழாக மாறியது

ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறதே என அவசர அவசரமாக தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு இந்த வாரம் பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. 22 காரட் தங்கம் ஒரே வாரத்தில் சவரனுக்கு ₹6,400 குறைந்துள்ளது. அக்.17-ல் சவரன் ₹97,600 என்ற புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு <<18091994>>தொடர் சரிவிலேயே<<>> உள்ளது. வெள்ளி விலையும் 1 வாரத்தில் கிலோ ₹33,000 வரை சரிந்துள்ளது. அதனால், முதலீடு செய்பவர்கள் சற்று பொறுமை காப்பது நல்லது.
News October 24, 2025
திருமணத்தை பாதியில் நிறுத்திய நடிகைகள்

பிரபல நடிகைகள், தங்களின் திருமணத்தை நிச்சயதார்த்தத்துடன் பாதியில் நிறுத்திவிட்டனர். இதற்கான காரணங்கள் என்ன என்று, அவர்கள் இதுவரை சொல்லவே இல்லை. அந்த நடிகைகள் யார் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், தமிழ் நடிகைகளும் உள்ளனர். இவர்கள் தவிர்த்து, வேறு ஏதேனும் நடிகைகள் உங்களுக்கு தெரிந்தால், கமெண்ட்ல சொல்லுங்க.


