News March 23, 2024
வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்த கலெக்டர்

வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொணவட்டம் பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (மார்ச் 23) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதா, மாநகராட்சி துணை ஆணையாளர் திருமதி சசிகலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News September 17, 2025
வேலூர்: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி..

வேலூர் மக்களே, உங்களுக்கு தேவையான 1.சாதி சான்றிதழ் 2.வருமான சான்றிதழ் 3.முதல் பட்டதாரி சான்றிதழ் 4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ் 5.விவசாய வருமான சான்றிதழ் 6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ் 7.குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற <
News September 17, 2025
வேலூர்: சிறைக் கைதி மருத்துவமனையில் உயிரிழப்பு!

தி.மலை மாவட்டத்தை சேர்ந்த சங்கர் (77) என்பவர் பாலியல் குற்ற வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, கடந்த 2023-ம் ஆண்டு முதல் இருந்து வேலூர் மத்திய சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டதால் கடந்த மாதம் 27-ம் தேதி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 17) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News September 17, 2025
வேலூர்: 10th போதும், மத்திய அரசு வேலை!

மத்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 455 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு,
▶️கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
▶️சம்பளம்: ரூ.21,700-ரூ.69,100
▶️வயது வரம்பு: 18-27 வரை (கணவரை இழந்த பெண்கள், விவகாரத்து பெற்றவர்கள், சட்டப்படி பிரிந்து வாழ்பவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு)
கடைசி தேதி: செப்டம்பர் 28
<