News December 16, 2024
இ வி கே எஸ் இளங்கோவன் மறைவு: மயிலாடுதுறை எம்பி அஞ்சலி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இ.வி.கே.எஸ். இளங்கோவன் இயற்கை எய்தியதையொட்டி இன்று அவரது இல்லத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் வழக்கறிஞர் சுதா நேரில் சென்று நினைவு அஞ்சலி செலுத்தினார். அப்போது நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Similar News
News August 14, 2025
சீர்காழி: புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலைய புதிய காவல் ஆய்வாளராக ஆ.கமல்ராஜ் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்தார். சீர்காழி காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணியில் இருந்த புயல் பாலச்சந்திரன் மயிலாடுதுறை சைபர் கிரைம் காவல் ஆய்வாளராக பணி மாறுதலில் சென்றுள்ளார்.
News August 13, 2025
மயிலாடுதுறை: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK NOW

மயிலாடுதுறை மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த தளத்தில் உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து <
News August 13, 2025
மயிலாடுதுறை: ரூ.30,000சம்பளத்தில் Government வேலை!

டிகிரி முடிச்சிட்டு சரியான வேலை இல்லாம இருக்கீங்களா? தமிழ்நாடு அரசு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் TNSDCயில் காலியாக உள்ள 126 Junior Associate, Project Associate, Program Manager உட்பட பணிகளுக்கான அறிவிப்பு வந்துள்ளது. மாத சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளம் வாங்கலாம். டிகிரி முடித்தவர்கள் ஆக.18ஆம் தேதிக்குள் இங்கே <