News December 15, 2024

Viral: திருமண மேடையில் லிப் லாக் அடித்த கீர்த்தி

image

ஆண்டனி தட்டில் என்பவரை நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த 12ஆம் தேதி இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இதில், கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்ட போது எடுத்த புகைப்படங்களை, கீர்த்தி தனது X-பக்கத்தில் பகிர்ந்துள்ளார். திருமண மேடையில் லிப் லாக் அடித்து கணவர் மீதான அன்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Similar News

News April 11, 2026

ராசி பலன்கள் (11.04.2026)

image

➤மேஷம் – எதிர்ப்பு ➤ரிஷபம் – திருப்தி ➤மிதுனம் – பரிசு ➤கடகம் – மறதி ➤சிம்மம் – ஊக்கம் ➤கன்னி – ஓய்வு ➤துலாம் – அமைதி ➤விருச்சிகம் – ஆதாயம் ➤தனுசு – வெற்றி ➤மகரம் – பயம் ➤கும்பம் – கீர்த்தி ➤மீனம் – போட்டி.

News April 11, 2026

எதிரிகளோடு எட்டப்பனாக OPS சேர்ந்தார்: EPS

image

அதிமுக ஆட்சிக்கு துரோகம் புரிந்து எட்டப்பனோடு எட்டப்பனாக எதிரிகளோடு OPS சேர்ந்ததாக EPS விமர்சித்துள்ளார். காஞ்சிபுரத்தில் பிரசாரம் செய்த அவர், அதிமுகவில் தலைமைக்கு விசுவாசமாக இருந்தால் உயர் பதவி தேடிவரும் எனவும் கூறியுள்ளார். EPS கொஞ்சம் கூட அரசியல் நாகரிகம் இல்லாதவர் என <<19612542>>OPS<<>> குற்றஞ்சாட்டியிருந்த நிலையில் அவர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

News April 11, 2026

பாகிஸ்தான் புறப்பட்ட அமெரிக்க துணை அதிபர்

image

ஈரானுடனான அமைதிப் பேச்சு வார்த்தைக்காக அமெரிக்க துணை அதிபர் JD வான்ஸ் பாகிஸ்தான் புறப்பட்டார். அமெரிக்க குழுவுக்கு JD வான்ஸும் ஈரான் குழுவிற்கு ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியும் தலைமை தாங்குகின்றனர். இதில் என்ன முடிவு எட்டப்படும் என்பதை அறிய உலக நாடுகள் அனைத்தும் ஆவலுடன் காத்திருக்கின்றன. மேலும், பேச்சுவார்த்தையை முன்னிட்டு இஸ்லாமாபாத்தில் 2 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!