News March 23, 2024
திருநெல்வேலி வீரருக்கு குவியும் பாராட்டு!

மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் 70வது சீனியர் நேஷனல் ஆண்கள் கபாடி போட்டியில் கலந்து கொள்ளும் தமிழ்நாடு மாநில அணியில், நெல்லை மாவட்டம் பணகுடியை சார்ந்த கபடி வீரர் ஹரிஹரன் தேர்வாகியுள்ளார். இதனை தொடர்ந்து கபடி வீரர் ஹரிஹரனுக்கு நெல்லையை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News February 5, 2026
நெல்லை: உங்க சான்றிதழ் தொலைந்து விட்டதா?

நெல்லை மக்களே, பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் சேதமடைந்திருந்தாலோ, அல்லது காணாமல் போயிருந்தாலோ அதனை எளிதாக பெறும் நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. சான்றிதழ்களை பெறும் சிரமங்களை போக்கவும், அலைச்சலை குறைக்கவும், “E-பெட்டகம்” என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த <
News February 5, 2026
மாவட்ட கலெக்டர் முக்கிய அறிக்கை

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள அறிக்கை; தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான திறன் மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. தகுதி உள்ள இளைஞர்கள் தாட்கோ இணையதளமான tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மூன்று மாதம் பயிற்சி அளிக்கப்படும். விடுதியில் தங்கி படிக்கும் வசதி, உணவு செலவினம் வழங்கப்படும்.
News February 5, 2026
நெல்லை: டிகிரி போதும்., ரூ.56,100 சம்பளத்தில் சூப்பர் வேலை ரெடி

நெல்லை மக்களே, UPSC தேர்வாணயம் நடத்தும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட 933 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 21 – 32 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <


