News December 15, 2024
பல்லடத்தில் மாபெரும் கடையடைப்பு

சொத்து வரி உயர்வு, கட்டடங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து, பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்கம் சார்பில், மாபெரும் கடையடைப்பு போராட்டம், வருகின்ற புதன்கிழமை (டிச.18) நடைபெற உள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாபெரும் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 13, 2026
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (மார் 13) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.
News March 13, 2026
திருப்பூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <
News March 13, 2026
திருப்பூர்: EB கட்டணம் அதிகமா வருதா? இதை CHECK பண்ணுங்க!

திருப்பூர் மக்களே உங்க வீட்டில் திடீரென மின் கட்டணம், நீங்க பயன்படுத்துவதை விட அதிகம் வருகிறதா. இதுபோன்ற மின் பிரச்னைகளுக்கு நீங்கள் EB ஆபிஸ் செல்ல வேண்டும் என்ற நிலை இல்லை. தமிழ்நாடு அரசின் <


