News December 15, 2024

தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (டிச14) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்ணைகளையும் தொடர்புகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கக்கபட்டுள்ளது.

Similar News

News August 31, 2025

தூத்துக்குடியில் தமிழ் தெரிஞ்சா போதும்.. ரூ.58,100 சம்பளம்!

image

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம் பகுதிகளில் இரவு காவலர் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு சம்பளமாக மாதம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வழங்கப்படும். தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து நாளை முதல் விண்ணப்பிக்கவும். #SHARE பண்ணுங்க நண்பர்களே!

News August 31, 2025

ஆன்லைன் வேலை வாய்ப்பு மோசடி – தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

சமூக வலைத்தளங்களில் வரும் போலியான வேலைவாய்ப்பு விளம்பரங்களை நம்பி சந்தேகமான இணைப்புகளை கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சந்தேகப்படும் சூழ்நிலைகளில் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 31, 2025

அரசு மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஜமுனாராணி தலைமை வகித்து மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் உட்பட பல்வேறு தரப்பினார்கள் கலந்து கொண்டனர். இதில் 121 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

error: Content is protected !!