News December 14, 2024

பீர் குடித்தால் ஆண்களுக்கு நல்லதா… ஆய்வு முடிவு

image

தினமும் ஒரு பீர் குடிப்பது ஆண்கள் உடல்நலத்துக்கு உதவுவதாக நோவா பல்கலை., ஆய்வு தெரிவிக்கிறது. நம் வயிற்றில் இயற்கையாகவே வாழும் நன்மை செய்யும் (கட்)பாக்டீரியாக்களின் வளர்ச்சி பல்வகைமையுடன் இருந்தால், இதயநோய் & நீரிழிவு வரும் ஆபத்து குறையும். அவற்றின் அளவு குறைந்தால் நோய் ஆபத்து அதிகரிக்கும். இந்நிலையில், தினம் ஒரு பீர் என அளவாக குடிப்பது, கட் பாக்டீரியா வளர்ச்சியை அதிகரிப்பதாக ஆய்வு கூறுகிறது.

Similar News

News March 11, 2026

மதுவை திணிக்கும் திமுக அரசு: அன்புமணி

image

தமிழகத்தில் மது கலாசாரத்தால் குற்றங்கள் அதிகரித்து விட்டதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். திருச்சி NDA பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுக ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கு பல காரணங்கள் இருப்பதாக கூறியுள்ளார். திமுக அரசு மதுவை விற்கவில்லை மாறாக திணிக்கிறது என்றும் தெரிவித்தார். மேலும், மதுவால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

News March 11, 2026

சருமத்தை Detox செய்வது எப்படி?

image

பளபளப்பான சருமத்தைப் பெற கெமிக்கல் நிறைந்த காஸ்மெடிக் பொருள்களை விடுத்து பின்வரும் இயற்கையான டீடாக்ஸ் முறைகளை பின்பற்றலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். ➤தினமும் 2.5 லி நீர் அருந்துங்கள் ➤சர்க்கரை, பால் உணவுகளை குறைத்துக்கொள்ளுங்கள் ➤ஆவாரம் டீ, மஞ்சள் டீ போன்றவை பருகுங்கள் ➤புரோபயாடிக் & நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள் என டாக்டர்கள் கூறுகின்றனர். SHARE.

News March 11, 2026

CINEMA 360: சூர்யா 47 படத்தில் சிம்பு!

image

*ஜித்து மாதவன் இயக்கி வரும் ‘சூர்யா 47’ படத்தில் கேமியோ ரோலில் சிம்புவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம் *ரஜினி நடிக்க மறுத்த அஸ்வத் மாரிமுத்துவின் கதையில் கமல் நடிக்கலாம் என கூறப்படுகிறது *நயன்தாரா, கவின் நடித்து வரும் ‘ஹாய்’ படத்தின் புது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது * ராஜ் நிடிமோரு இயக்கும் படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!