News December 14, 2024

RCB கேப்டனாக கோலி மீண்டும் பொறுப்பு ஏற்பாரா?

image

IPL 2025இல் RCB அணியின் கேப்டன்ஸி பொறுப்பை விராட் கோலி ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய படிதார் துணை கேப்டனாக நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 2021இல் IPL கேப்டன்ஸி உட்பட அனைத்து விதமான கேப்டன்ஸியையும் கோலி விட்டுக்கொடுத்தார். இந்நிலையில், மீண்டும் அவர் கேப்டன் பதவியை ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Similar News

News March 15, 2026

ராசி பலன்கள் (15.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

News March 15, 2026

வீட்டு சிலிண்டருக்கு தடை.. அரசு அதிரடி அறிவிப்பு

image

குழாய் எரிவாயு இணைப்பு(PNG) வைத்துள்ளவர்கள், வீட்டு உபயோக(LPG) சிலிண்டர்கள் பெற மத்திய அரசு தடை விதித்துள்ளது. 2 இணைப்புகளும் (PNG + LPG) வைத்திருப்பவர்கள் உடனடியாக தங்கள் LPG இணைப்பை ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் சுமார் 1.5 கோடி குடும்பங்கள் PNG இணைப்பை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு தடையின்றி எரிவாயு விநியோகிக்கப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது.

error: Content is protected !!