News December 14, 2024

இளங்கோவன் மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்

image

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்ததாகக் கூறியுள்ளார். அவரது குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், அவரது ஆன்மா இறைவனடி சேர பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 21, 2026

திண்டுக்கல் : மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (மார்.20) “ வாகனத்தில் பயணம் செய்யும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்ப்போம்…. விழிப்புடன் இருப்போம். என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News March 21, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

error: Content is protected !!