News December 14, 2024
மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

நாமக்கல் மெட்ரோ அரிமா சங்கம், சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் நாமக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், இணைத்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் மூட்டு எலும்பு பரிசோதனை முகாம் நாளை,காலை முதல் 1.00 மணி வரை பிருந்தாவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, துத்திக்குளம் தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News March 12, 2026
நாமக்கல்: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

நாமக்கல் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News March 12, 2026
நாமக்கல்: முட்டை விலையில் மாற்றம் இல்லை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.35-ஆக விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், நாமக்கலில் இன்று (மார்ச்.12) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை மாற்றம் இன்றி ரூ.4.35-ஆக நீடிக்கிறது. மேலும் ரமலான் நோன்பு, ஈஸ்டர் பண்டிகை காரணமாக முட்டையின் தேவை குறைந்துள்ளது.
News March 12, 2026
நாமக்கல்: அரசின் குறைந்த விலையில் சொந்த வீடு!

நாமக்கல் மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் <


