News December 14, 2024

EVKS வகித்த பதவிகள்

image

உயிரிழந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் 2023 முதல் ஈரோடு கிழக்குத் தொகுதி MLAவாக இருக்கிறார். முன்னதாக அத்தொகுதியின் MLAவாக இருந்த இவரது மகன் ’திருமகன் ஈவேரா’ உயிரிழந்ததைத் தொடர்ந்து ஈவிகேஎஸ் இடைத் தேர்தல் மூலம் வெற்றி பெற்றார். முன்னதாக கோபிசெட்டிப்பாளையம் MPயாகவும் மன்மோகன் ஆட்சியின்போது ஜவுளித்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

Similar News

News August 16, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 429 ▶குறள்: எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய். ▶ பொருள்: வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது.

News August 16, 2025

திமுக கூட்டணியை உடைக்க முயற்சி: திருமாவளவன்

image

தூய்மை பணியாளர்களை வைத்து அரசியல் செய்வது அற்பமானது என திருமா விமர்சித்துள்ளார். அவர்களுக்கு நீதி கிடைப்பதை விட திமுக கூட்டணியை உடைப்பதே சிலரது நோக்கமாக இருப்பதாக கூறினார். சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் 11- யை தனியாருக்கு கொடுத்தது கடந்த அதிமுக ஆட்சியில் என்றும், அதற்கு அவர்களிடம் என்ன பதிலுள்ளது என கேட்டார். தற்போது 2 மண்டலங்களை தனியாருக்கு விட்ட திமுக அதனை திரும்பபெற கோரிக்கை விடுத்தார்.

News August 16, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் 16 – ஆடி 31 ▶ கிழமை: சனி ▶ நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM, 4:45 PM – 5:45 PM ▶ கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶ எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶ குளிகை: 6:00 AM – 7:30 AM ▶ திதி: அஷ்டமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை.

error: Content is protected !!